கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் பிரிவு தாங்க முடியாத ஒன்று
ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.
எல்லோரும் ஒர் நாள் போகத் தான் வேண்டும். மாற்ற முடியாத உண்மை. உங்கள் அம்மா இப்போது கடவுள் ஆக சென்று விட்டார்
அவர் அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.
கனடாவில் இருந்து பவா மோகன் குடும்பம்
Write Tribute
எப்படி கதறி அழுதாலும் சரி........எவ்வளவு கோடி கொடுத்தாலும் சரி.... திரும்ப கிடைக்காத நாட்கள் நாம் தாய் தந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்த.... நாட்கள்