Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1943
இறப்பு 25 MAY 2026
அமரர் சிவபத்மராணி பத்மநாதன்
Retired Marriage Registar, Jaffna
வயது 83
அமரர் சிவபத்மராணி பத்மநாதன் 1943 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முடமாவடி திருநெல்வேலியை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபத்மராணி பத்மநாதன் அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா பொன்னுமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குமாரவேலு பத்மநாதன்(இளைப்பாறிய இலங்கை குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரி- Criminal Investigation Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கர்(டென்மார்க்), சியாமினி(கனடா), சிறீதர் சைமன்(கனடா), ஷீலாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விமலசோதி மற்றும் குலசங்கர், அகிலன்(ஜெயா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

மகிந் தீபா, மிக்கி திலாணி, பிரதீப் சாதனா, பிரியன் தெளமியா, ஜொனத்தன் ஸ்வேதா, ஈத்தன், சாருகன் தனுஜா, கேசினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஜெய்டன், எமலியா, எல்விறா, கேசிகன், மிஸ்சான்ட், பிரவீன், ஹர்ஷ்னி, கல்கி சக்தி, நேகா பார்வதி, மைவா வைஷ்வி, ஐலா பைரவி, தியோ  ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாலசுந்தரம் சிவபுஸ்பராணி மற்றும் சிவயோகராணி, சிவநந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சங்கர் - மகன்
சியாமினி - மகள்
சிறீதர்-சைமன் - மகன்
ஷீலா - மகள்
குலசங்கர் - மருமகன்
அகிலன்(ஜெயா) - மருமகன்