மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவஜீவன் அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பத்மநாதன் பவாநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவஜீதா, மயூரா, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபன், சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீத், தனுஸ், திசானி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்