யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சண்முகம் அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவா்களான சண்முகம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான சாம்பசிவம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாம்பள் அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜந்தினி, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அபிராமி அவர்களின் அன்பு மாமனாரும்,
மாயா, ஜியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகேஸ்வரி, தர்மலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலுப்பிள்ளை, ஞானாம்பாள், பரமலிங்கம், கமலநாதன், தெய்வேந்திரநாதன், தெய்வபுஷ்பம், கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
10-12-2025 புதன்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்படும் நேரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 11 Dec 2025 10:00 AM - 1:00 PM
- Thursday, 11 Dec 2025 1:00 PM - 3:00 PM
- Thursday, 11 Dec 2025 3:30 PM