Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1961
இறப்பு 07 APR 2020
அமரர் பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
வயது 58
அமரர் பத்மநாதன் பிறேம்குமார் 1961 - 2020 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் சந்தைவீதி சுகந்தி இல்லத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிறேம்குமார் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. வெற்றிவேலு பத்மநாதன், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம் சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற தபால்கணக்கு பரிசோதகர்) மற்றும்  பராசக்தி(மொன்றியல்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சகுந்தலாதேவி குகராசா(மொன்றியல்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற சுந்தரகுமாரி(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,

விபிஷா, அபிஷா, துபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுகந்தி, மற்றும் சூரியகுமார், ஜெயந்தி, நிமலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன்(Sam Driving School), ரவிச்சந்திரன்(Nikesh fancy), சிவமதி, நிலாந்தி , சுகுமாரி, ஜெயக்குமாரி, யசோதரகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோதிநாதன், ஜீவகுமாரன், ஜெயஶ்ரீ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மொன்றியலில் அவரது குடும்பத்தினருடன் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 06 May, 2020