
அமரர் பத்மநாதன் குமாரரூபன்
(ரூபன்)
ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pathmanathan Kumararuban
1966 -
2020

அன்பு நண்பா உன் சாந்த குணமும் இனிய வார்த்தைகளும் ஆன்மீக வழி நெறியும் , ஆறுதல் தந்த அளவிலா அன்பு மொழியும் கனிவான உபசரிப்பும் எல்லாமே ஓரு நொடியில் காலனிடம் ….. எனினும் … உனது நட்பு அந்தமற்றது ! என்னிடம் நீ பகிர்ந்த மருத்துவப் பக்கங்களும் இறுதி வைத்திய சாலைப் பயணத்தின் அன்றும் பேசி சென்று வருகிறேன் என்றாய் …. நீயோ நிம்மதித்துயிலில்……. என் கண்களில் மணியாய் துயில்வாய் நண்பா ! நினைவுகள் விழித்தே இருக்கும்! Life doesn’t come with a manual; it comes with a true friendship. We are here to celebrate your life and the measure of its worth! Farewell my friend! It’s time for you….. Your friendship was a beautiful blessing! I will miss you for ever!
Write Tribute
to my childhood friend. From Kugan and family (UK)