Clicky

பிறப்பு 08 MAR 1966
இறப்பு 20 NOV 2020
அமரர் பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்)
ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel
வயது 54
அமரர் பத்மநாதன் குமாரரூபன் 1966 - 2020 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான நண்பர் ரூபன் உனது இழப்பினால் தவிக்கும் அன்பு மனைவி சசிகலாவுக்கும் அன்பு தாயாருக்கும் சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு சீக்கிரம் மரணத்தை தழுவிக் கொண்டது தாங்க முடியாத துயரம், என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்துக்கு இப்படிக்கு நண்பன் ஸ்ரீதரன் தெல்லிப்பழை
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 25 Nov, 2020
நன்றி நவிலல் Sun, 20 Dec, 2020