
Tribute to Our Special Person (Son and Brother) We don't have words to express how much pain we feel right now. It's hard to accept your loss. We think back on our childhood memories; so much love that you showed on us! I was your favourite cousin and I know much you loved me as your sister. That Love you always showed on your eyes, will never leave our sight. Your eyes were the reflection of your loving heart. It's a pain, thinking that I didn't keep in touch with you for some time. We are all shocked Ruban anna. You will live in our hearts always, May Your Soul Rest in Peace! Our heartfelt condolences to Sasi and Children! அன்பின் சொரூபி, ரூபன் அண்ணா ! தாங்க முடியவில்லை இத்துயர், கண்ணீர் அஞ்சலி தான் நாம் கொடுக்கும் காணிக்கையா உம் அன்பிற்கு! அகத்தினிலே நீர் கொண்ட தூய அன்பு, உம் கண்களிலே கண்டோம். மூத்த சகோதரனாய் எமக்கு கிடைத்தீர், முடிவில்லா நேசம் மனங்களிலே கொண்டோம். கானலாக மாறும் காட்சிகள் பல, காணத் துடிக்கிறது மனது. காண்பதுவும் எப்போதோ ? காவியமானதோ உம் வாழ்வும் ? எதிர் பாரா அதிர்ச்சி, ஏங்குகிறது எம் மனங்கள். ஏங்கும் உம் மனைவி பிள்ளைகள், ஏக்கம் தீர்ப்பது யாரோ ? ஏனிந்த அவசரம் எமை விட்டு போக ? உம் அன்பு உள்ளம், உமை சேர்க்கும் நல்லுலகம். உம் ஆத்மா சாந்தியடைய. எம் பிராத்தனைகள் அண்ணா! அன்புடன் சித்தப்பா, சித்தி & தங்கைகள்

to my childhood friend. From Kugan and family (UK)