யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இல 74 மணிக்கூட்டு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் கண்மணி அவர்கள் 08-01-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கோவிந்தப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் பெறாமகளும்,
விஜயகுமார், பரஞ்சோதி, மகேஸ்வரன், காலஞ்சென்ற ரத்னவடிவேல், ஜோகேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
பிரம்மானந்தர், கேதீஸ்வரி, சர்வானந்தர், சிவானந்தர், விக்னேஸ்வரி, காலஞ்சென்ற விஷ்மானந்தர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதீஸ்வரி, கதிர்காமநாதன், கௌசலகுமாரி, கௌசல்யா, சிவராஜா ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
விஷ்ணுபிரியா, விஷ்ணுகா. பிரணவன், நிந்துஜன், பிருந்தன், மாதுசன், சஹாணா, நிலா, கஜமுகன், சபேஜன், சாயினி, சரண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாஜா, அயிரா, அஜன், அயிஜன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:-
இல .74 மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94212229234
- Phone : +94773562336
- Mobile : +33661417458
- Mobile : +33650572803