
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூரை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ஞானமலர் அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சசிதரன்(கனடா), சசிலேகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுலோசனா, Dr.மேகநாதன்(E.Dente- மட்டக்களப்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கௌசாம்பிகை, பரமேஸ்வரி, தவமணிதேவி மற்றும் செல்வராணி, சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தணிகாசலம், விஸ்வலிங்கம், மரியான்பிள்ளை மற்றும் சாரதாதேவி, காலஞ்சென்ற தவமணி, செல்வரத்தினம், தில்லைநாதன், தவமலர், யோகநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிதுஷா, மயூரிஷா, கவிஷா, பிரனீத், ரக்ஸனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டக்களப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.