Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 NOV 1946
இறப்பு 07 MAY 2025
திரு பத்மநாதன் அப்பாதுரை
Retired Senior Civil Engineer- Thames water, NRA, Halcrow Group UK
வயது 78
திரு பத்மநாதன் அப்பாதுரை 1946 - 2025 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் அப்பாதுரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-06-2025 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை St. John Fisher Church Hall 207 Cannon Hill Lane London SW20 9DB எனும் முகவரியில் நடைபெற்றும், பி.ப 02:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during this time.

31st Day Remembrance and lunch will be held on 07-06-2025 saturday towards 01pm to 05:00 at St. John Fisher Church Hall 207 Cannon Hill Lane London SW20 9DB.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 10 May, 2025