யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு றொட்டியாலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மலோஜினி பரராஜசிங்கம் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகோபன், முரளீதரன், பாமினி, காலஞ்சென்ற சுகந்தினி மற்றும் கிரிதரன், சிவராமன், சிவரூபன், நரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற உஷாதேவி மற்றும் தேவகி, சிவநேசன், தங்கவேல், சுதாஜினி, கல்யாணி, கலைமகள் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மணிமேகலை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சாமினா, திவாகர், கேஷிகா, ரட்சிகா, யூடிஸ்ரன், வீஷான், கஜனன், ஆர்த்திகா, அபிராமி, குகப்பிரியன், சாமந்தி, லக்சிகா, சரண், நிந்துஜா, பானுசன், விதுர்சன், இரேசன், மகேசன், மதுசன், காயத்திரி, திவ்யா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sad to hear of your loss. Please accept our heartfelt condolences. We pray God to comfort you all at this difficult time. May her soul rest in peace.