2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பத்மலோஜினி தர்மராசா
(பேபி)
வயது 69
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, ஆப்பிரிக்கா Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மலோஜினி தர்மராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
நீர் அணைந்து இரண்டு ஆண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்னிறுத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்....
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உன் நினைவுகளை நெஞ்சில் சுமக்கும் குடும்பத்தினர்....
தகவல்:
செல்வநாயகி பாலன்(சகோதரி)