Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1944
இறப்பு 18 MAY 2020
அமரர் பத்மாதேவி நிற்சிங்கம்
வயது 75
அமரர் பத்மாதேவி நிற்சிங்கம் 1944 - 2020 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாதேவி நிற்சிங்கம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனப்புலிசிங்கம் சேதுபதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிற்சிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாமா(கனடா), காலஞ்சென்ற காங்கேயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வக்கமலன் அவர்களின் அன்பு மாமியாரும்,

தேவகிதேவி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, ருக்மணிதேவி, மற்றும் உமாதேவி, லஷ்மிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹரிஷ், கிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices