யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney யை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாதேவி தேவராஜன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராஜன் (புகழ்பூத்த நில அளவையாளர் (Surveyor)) அவர்களின் அன்புத் துணைவியும்,
சுஜீதன் (Rtd Manager BOC), Dr. சிவகுமாரன், Dr. ராஜம், கலாநிதி ஜெயராமன், றெங்கன் (சட்டத்தரணி), ராஜ்ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயதேவி, கண்மணி மற்றும் சுகன்யா, Dr.தெய்வேந்திரன், தங்கலோஜினி, ஹெலன், நிர்த்தனகுமாரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Aug 2026 9:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our Deepest Condolences for your loss. From: Puvanes Chandra, Mogan Raj Chandraseharan and Shalini.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்....