யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மா வசந்தராணி நீக்கலஸ் அவர்கள் 29-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான A.S நீக்கலஸ்(கரவெட்டி வதிரி) ராணி(அச்சுவேலி) தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
செலின்(இந்தியா), ஸ்ரெலா(கனடா), ஜஸ்மின்(பிரான்ஸ்), காலஞ்சென்ற றொஜஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரமேஷ் அவர்களின் அன்பு வளர்ப்புத் தாயாரும்,
துரைராஜா, அன்ரன் சந்திரசேகரா, தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. சிந்தியா, சிராணி, சுஜீவா, Dr. அனோஷ், அண்று, அண்றோ, ஜான்சி, அமாண்டா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அச்சுவேலி சுசையப்பர் ஆலயத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அச்சுவேலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear and family we know you must be feeling a lot of pain right now, but we want you to know that God is always with you and you are also in our prayers. Receive our deepest condolences. Ashok and...