யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராயர் பத்திநாதர் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிசிலியா பீற்றர் அவர்களின் அன்புக் கணவரும்,
பமலா(Shoppers Drug Mart- Canada), லெனாட்(HSBC Dubai) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரன்(Flowserve- Canada), சசிகலா(HSBC Dubai) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Rev. Fr. B.S மரியதாசன் OMI, திரேசா அருளானந்தம், வெர்பினா துரைராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பற்றிக் பீற்றர், ஜொசப்பின் இராசநாயகம் மற்றும் கிளரன்ஸ் பீற்றர்(அவுஸ்திரேலியா), பிறிம்ரோஸ் போனவென்ச்சர்(நியூசிலாந்து), தேவா பீற்றர்(Goldenstar- Negombo), றெஜினா பீலிக்ஸ்(மலேசியா), காலஞ்சென்ற கிறிஸ்டின் தருமசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்கோல், கெவின், ஜானெல், ரேச்சல், கேட்லீன், காத்ரீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 01 Apr 2022 6:00 PM - 9:00 PM
- Saturday, 02 Apr 2022 8:00 AM - 9:30 AM
- Saturday, 02 Apr 2022 10:00 AM
- Saturday, 02 Apr 2022 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details