Clicky

பிறப்பு 16 MAR 1962
இறப்பு 30 DEC 2022
அமரர் பத்திநாதர் அன்ரன்
வயது 60
அமரர் பத்திநாதர் அன்ரன் 1962 - 2022 இளவாலை பெரியவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Pathinathar Anton
1962 - 2022

அன்பு தம்பி அன்ரனின் பிரிவுத் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்தேன். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த பலன் அளிக்கும்.”(யோவான்:12;24)என்ற இறை வார்த்தை இன்று இறைவன் அழைப்பில் நிரூபணமாகியுள்ளது.பிறப்பு நிலையற்றதும், இறப்பு நிலையானதும் என்ற கூற்று தம்பியின் இழப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் ஆன்மா இறைவன் பாதத்தில் நித்திய இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றேன். ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கு எனது குடும்பம் சார்பாக துயர் பகிர்வினை தெரிவிக்கின்றேன். துயர் பகிர்வில், செல்வம் அண்ணன்(பண்டத்தரிப்பு பரியாரி அந்தோனி மகன்) குடும்பத்தினர்.(பிரான்ஸ்சிலிருந்து)

Write Tribute