10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பத்திநாதன் அக்கினேஸம்மா
1939 -
2014
நாவாந்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாவாந்துறை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகமம், நாவாந்துறை நாவலர் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்திநாதன் அக்கினேஸம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
தொலைந்துவிட்ட இந்த பத்து வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினார், கபிரியேல் பத்திநாதன்.
தகவல்:
குடும்பத்தினர்