Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 14 JUN 1951
இறைவன் அடியில் 15 FEB 2024
திருமதி பத்மினி செல்வரெத்தினம் (மாம்பழா)
சிட்னி முருகப் பெருமானின் தீவிர பக்தை
வயது 72
திருமதி பத்மினி செல்வரெத்தினம் 1951 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, அவுஸ்திரேலியா சிட்னி  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மினி செல்வரெத்தினம் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி பகீரதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுபத்ரா, ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அச்சுதன், ஸ்ரீராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அட்சயன், சாம்பவி, ஹிர்திகன், திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவகுமாரன், சக்திகுமாரன், சாந்திகுமாரன், பாமினி, செந்தில்குமாரன், செல்வகுமாரன், ஸ்கந்தகுமாரன், சதீஸ்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஸ்வநாதன், காலஞ்சென்ற சிவபாலன், சிவானந்தன், சிவாம்பிகை ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live streaming Link: Click Here
PIN number: 8711


தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபத்ரா - மகள்
ஷர்மிளா - மகள்

Photos

No Photos

Notices