Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 08 OCT 1934
இறைவன் அடியில் 01 MAR 2023
அமரர் பத்மாசனி சாரங்கபாணி 1934 - 2023 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ்.நெல்லியடி, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மாசனி சாரங்கபாணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-02-2024

கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!

எங்கே அம்மா சென்றாய்
எங்களை எல்லாம் விட்டு விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!

அம்மா, அம்மா இல்லையினி இல்லை
குடும்ப குத்துவிளக்கே!
பண்பிற்கும் பாசத்திற்கும் வழிகாட்டியாய்
இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
எல்லாம் கொடுத்து உதவும் நீங்கள்

விண்ணுலகு விரைந்து ஓராண்டு
ஆனாலும் அம்மா உங்கள் நீங்காத
நினைவுக்காக என் நெஞ்சம்
நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலியை
ஆழ்ந்த பாசத்துடனும் நிறைந்த
நேசத்துடனும் வணங்கி சமர்ப்பிக்கின்றேன்...

தகவல்: குடும்பத்தினர்