யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் தவமணிஅவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகநாதபிள்ளை சிவகொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இரவீந்திரன், காலஞ்சென்ற இராஜேந்திரன், ஸ்ரீரஞ்ஜினி, ஜெயரஞ்ஜினி, பாலரஞ்ஜினி, செல்வரஞ்ஜினி, மாவீரர் லதாரஞ்ஜினி(மலரினி), பத்மரஞ்ஜினி,சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமார், அசோகன், டயஸ், விக்னேஸ்வரன், இந்திரகுமார், சோபனா, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விக்னேஸ், அபிரா, மீரா, தனுரா, பப்றிஸ், பபியான், கரோலின், கிளின்ரன், ரொறின்ரன், சுஷானி, ஈஸ்வர், அபிசனா, அபிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லெவின், மளியா, கைய்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பாக்கியம், பாலசிங்கம், மண்டலேஸ்வரன், மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பெறாமக்களின் அன்புப் பெரியம்மாவும், மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Tuesday, 23 Dec 2025 1:00 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33698358523
- Mobile : +447535659838
- Mobile : +33629146202
- Mobile : +41786224251
- Mobile : +41787411051
- Mobile : +33769744594