
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Amersham Buckinghamshire ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இராசரட்ணம் அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மானிப்பாய் மேதர் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசரட்ணம், சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி(கிச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன்(கிருபன்- பிரான்ஸ்), சுபோதினி(சுபோ- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமலர்(ஜெயா), தவராஜ்(தவா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
குணநாதன்(ராசன் - கனடா), காலஞ்சென்ற குணரட்னம், சரஸ்வதி, ஈஸ்வரி, சுகுணவதி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிவேதன், மகிபன், சரண்யன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Nov 2023 2:00 PM - 5:00 PM
- Tuesday, 07 Nov 2023 10:00 AM - 12:00 PM
- Tuesday, 07 Nov 2023 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Amirthan Family From Canada.