யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பாரதிபுரம் இரணைமடுவை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பசுபதி தருமராசா அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் அருந்தவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
புகழருவி(துர்க்கா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
திருஞானசம்பந்தன், கோணேஸ்வரி, கேதீஸ்வரி, மகுடமணி, சியாமளா, கேமலதா, கஜேந்திரன், பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகெளரி, பரமேஸ்வரன், இராசேந்திரன், அஜந்தி, மகேஸ்வரன், ரமணன், காந்தரூபி, பிருந்தா, அமுதா, புவேந்திரன்(புவி), காலஞ்சென்ற சஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருலோகநாதன், தேன்மொழி, கமலராசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கம்சிகா, வினுஜா, கெளசிகன், நேருஜன், தனுசியன், கோபிதன், அனுசியன், விதுசியா, ஷாம், எழிலருவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயப்பிரகாஷ் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
டிலான், ஜச்சுக்குட்டி, அபினயா, பிரணீதா, பிரணீதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றேன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்