
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்து Belfast ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி சுந்தரலிங்கம் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பசுபதி(சுதுமலை – வைத்தியர்) பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தபோநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தன்(கனடா), அனுஷியா(வட அயர்லாந்து), வத்சலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஷ்(அவுஸ்திரேலியா), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கச்சியம்மா மற்றும் இந்திராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஞ்சய்(கனடா), பிரியங்கா(கனடா), Dr. ஆரூரன்- சாரா(வட அயர்லாந்து), வர்ணன்(அவுஸ்திரேலியா), இந்து(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஒஸ்கார் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
With our deepest and heartfelt condolences