Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 APR 1944
மறைவு 13 JUN 2022
அமரர் பசுபதிப்பிள்ளை யோகம்மா
வயது 78
அமரர் பசுபதிப்பிள்ளை யோகம்மா 1944 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை யோகம்மா அவர்கள் 13-06-2022  திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஐயாத்தாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பசுபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

சசிகலா, பாலவிநாயகன்(ஜேர்மனி), வித்தியாதரன், ஸ்ரீதரன், தயாதரன், உதயகலா(இந்தியா), சுவிதகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதீஸ், இராஜேஸ்வரி(பவா- ஜேர்மனி), பத்மறூபி, ஜெயந்தி, பிரதீபா, லோகேஸ்வரன்(இந்தியா), பிரியதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சோமர், இராசன், ஞானாம்பாள் மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, கமலாதேவி, லோகநாயகி, காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நடராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

சங்கீஸ், சாருகாஸ், குலனேஸ், குகனேஸ், ஆதித்யா, ஜெனுசன், டினுசியா, ஜெயந்தன், ஸ்ரீபவன், சயு, கயு, தணிகன், ரிஷபன், நிலாசினி, நதீக்கா, பிரதீப், ஆரணி, அபினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலன் - மகன்
வித்தி - மகன்
ஸ்ரீ - மகன்
தயா - மகன்
சசி - மகள்
உதயா - மகள்
சுவிதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 14 Jul, 2022