

யாழ். வேலணை கிழக்கு வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை இராசரெத்தினம் அவர்கள் 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபா(பிரான்ஸ்), பிரசாந், பிரமதுரா(Cargills Bank) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஐரிஸ் சேவியர் ஞானேந்திரன்(பிரான்ஸ்), பிராங்கிளின் ஜெரிஸ்(NDB Bank) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூர்விதா, பிரணிதா(பிரான்ஸ்), பிரித்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவயோகம்(குணம்) மற்றும் திலகவதி, அரசரெத்தினம், சீவரெத்தினம், தனலெட்சுமி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரமசாமி, இராசரெத்தினம், ஜெயமங்களசிரோன்மணி, சேகரானந்தம், பவா, செல்வம், சிவானந்தம் மற்றும் நல்லம்மா(மணி-பிரான்ஸ்), லோகநாதன், சர்வானந்தம், கிருஷ்ணானந்தம்(பவுண்), சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.31, புதுவீதி,
கொய்யாத்தோட்டம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details