பசுபதி வர்ணகுலசிங்கம்
பிறப்பு: 09-01-1952
இறப்பு: 30-11-2023
வர்ணகுலசிங்கம் கனகலட்சுமி
பிறப்பு: 13-12-1955
இறப்பு: 30-11-2023
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பசுபதி வர்ணகுலசிங்கம், வர்ணகுலசிங்கம் கனகலட்சுமி அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்கள்.
அன்னார், பசுபதி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மருமகளும், ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மருமகனும்,
பிரபாகரன்(பசுபதி சுப்பர் மார்க்கட்- செட்டிக்குளம்), ரேணுகா(பிரான்ஸ்), டோஜனா(செட்டிக்குளம்), கோபிநாத்(செட்டிக்குளம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தாயாரும்,
சஞ்சுதா(செட்டிக்குளம்), நீதிராசா(பிரான்ஸ்), கோகுலன்(நெடுந்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும், மாமியாரும்,
டபிசன், சஜனிகா, ஜஸ்நிகா, அவிஸ்நிகா ஆகியோரின் அன்புப் பேரனும், பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.