மரண அறிவித்தல்

அமரர் பசுபதி வளர்மதி
வயது 64
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி உணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ தற்காலிக வதிவிடமாகவும், Romanshorn Pflegeheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதி வளர்மதி அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Romanshorn இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பசுபதி சரஸ்வதி(அம்மா- Romanshorn) தம்பதிகளின் அன்புப் புத்திரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்