Clicky

தோற்றம் 03 AUG 1942
மறைவு 04 JUN 2021
அமரர் பசுபதி ஸ்ரீபதி
Consultant-Chartered Quantity Surveyor, MRICS, BSc(Civil), MISM, MIIE, IEng, MIED, AMIE, MBIM, MCSCE(Devasiri Consultants Associates)
வயது 78
அமரர் பசுபதி ஸ்ரீபதி 1942 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் ஸ்ரீபதி அண்ணரின் திடீர் மறைவு அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறோம். ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம். ஆதித்தன் குடும்பத்தினர்
Write Tribute