10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பசுபதி செல்லாச்சி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப்
பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும்
உங்கள் கோலமுகம் என்றும் மாறாது!
அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்களின்
பாசத்திற்கு நாம்
பட்ட கடன் தீராதம்மா
ஆனால்
முழு நினைவாக
உயிர் எம்முடன்
தான் இருக்குதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
கோகனகாந்(மருமகன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute