1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பஸ்மராணி இராசரெத்தினம்
வயது 55
அமரர் பஸ்மராணி இராசரெத்தினம்
1964 -
2020
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்மராணி இராசரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மாவுக்கு?
ஆண்டு ஒன்று ஆனதம்மா
எங்கே சென்றீர்கள் அம்மா?
உயிர்மூச்சு நின்று விட்டது...
திக்கு திசை தெரியாமல் தவிர்க்கிறோம் அம்மா...
உலகமே இருண்டு சுழன்று போனது அம்மா...
வறுமையை உணர்த்தாத நீங்கள்
வெறுமையை தனிமையை
எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள் அம்மா...
தொலைத்த பொக்கிஷமான எங்கள்
அம்மாவை திருப்பித் தர வேண்டி
இறைவனிடம் சண்டையிடுகிறோம்
முடியவில்லை அம்மா...
தவித்து நிக்கின்றோம் அம்மா... வருவீர்களா ?
கட்டி அணைக்க காத்திருக்கும்
பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்