திருமதி.பொன்னுத்துரை மனோன்மணி அவர்களின் துயரச்செய்தி கேட்டுக் பெருந்துயர் அடைந்துள்ளோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஸ்ரீ காளிகாபுவனேஸ்வரி அம்பாளைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
விசுவலிங்கம் ஆனந்ததாஸன் குடும்பம்