Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1937
இறப்பு 21 MAR 2024
திருமதி பாறுபதி இராமநாதன்
வயது 86
திருமதி பாறுபதி இராமநாதன் 1937 - 2024 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பாறுபதி இராமநாதன் அவர்கள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி. இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன்(முகாமையாளர் இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிறங்கநாதன்(கண்ணன்), உமா(லீலா), மாலதி(மாலா), லலிதா(லைலா), ஜெயா(பாலா), ரகுநாதன்(ரகு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜேஷ்வரி, இராஜபூவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

றஞ்சிதமலர், கதிர்காமநாதன், இரவீந்திரன், நந்தகுமாரன், சற்குணராஜன், சுகுணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரங்கா(M. D), சுபகரன், ஆதவவர்ணன்-வருண்ஸ்ரீ, ஆதவகிருஷ்ணன், சுபஹரி, லக்‌ஷ்மன், லக்‌ஷிகா(M. D) , லக்‌ஷனா, கார்த்திகா, லோகிதா(M.D), கௌமிதா, ஹரிராம், யாதுஷா, ஷாமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யெஸ்ஸிக்கா, ஆதீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்

Summary

Photos

No Photos

Notices