
யாழ். நெடுத்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி குமாரசாமி அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, தம்பிராசா, நாகரட்ணம், தியாகராஜா, அமராபதி, சரஸ்வதி, ஞானாம்பாள் மற்றும் தங்கம்மா, அன்னலக்சுமி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கண்ணன், தர்மராஜா, விக்கி மற்றும் சிவசுந்தரம், பரம், கெவின், ரன்ஜினி, ரதி, ராஜன், ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாதேவி, சுதாசினி, ஸ்ரீ, கலாதரன், நித்தியா, சைமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஜந்தன்- நிவேதா, அனா, இனா, போபி- ஆயிஷா, அனித்தா, சாரா, அபிஹனா, மீனா, ஆகாஸ், கிறிஸ், மில்ரன், அர்ஜீன், கிவிஷா, ஜனுஷா, மகிஷா, ஷீமா, மாயா, ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரெனீஷா, ஆர்யா, ஆரிஷ், லியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4790972004
- Mobile : +447790709372
- Mobile : +4790658320
- Mobile : +4917685541056