யாழ். காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா மார்க்கம் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாறுவதி கந்தசாமி அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னு சீதேவன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
மனோறஞ்சிதம்(கனடா), பொன்னம்பலம்(கனடா), கலைவாணி(இலண்டன்), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னம்மா, சுப்பிரமணியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பசுவதி மற்றும் சின்னமணி(கனடா), வேலாயுதம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெங்காதரன்(கனடா), தவமலர்(கனடா), தர்சன்(இலண்டன்), தினேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிலாஷன், சகிலன், நிருஷன், சகீரா, சரண்யா, அபினாஷ், கீர்த்தீஸ், ஜெஸ்மிதா, கரிஸ், சகார்த்தன், லகீர்த்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாறன் அவர்களின் அன்புப்பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 28 Nov 2022 6:00 AM - 7:00 AM
- Monday, 28 Nov 2022 7:00 AM
- Monday, 28 Nov 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details