1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பறுவதம் குமாரசாமி
(இராசம்மா)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 88
Tribute
42
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பறுவதம் குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் அம்மா
உங்கள் பிரிவின் துயரத்தை
எங்களால் ஆற்ற முடியவில்லை
மீண்டும்
உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
அம்மா....
என்ற அந்த மூன்றெழுத்து
இந்த பிரபஞ்சம்
உள்ள வரை நிரந்தரம்
அம்மா...
உன் நிழலில்லாமல் உருண்டோடின
வருடங்கள் ஒன்று
உன் அழகிய நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Sugumar and family Please accept our deepest sympathies. Apologies for not sending condolence message earlier.