1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பர்வதம் இளையதம்பி
1935 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 23-10-2021
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பர்வதம் இளையதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி உறைய வைக்கும்
காலனின் வேகச்சுழலில் வீழ்ந்து விட்ட
உங்களை மீட்க எங்களால் முடியவே இல்லை
என்று எண்ணும் முன் ஓராண்டு ஓடிவிட்டதே..
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே...!
அவளை என்றும் மனதில் சுமப்போம்....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
RIP