Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 04 JUN 1937
உதிர்வு 16 JUN 2023
அமரர் பாறுப்பிள்ளை சின்னத்தம்பி
வயது 86
அமரர் பாறுப்பிள்ளை சின்னத்தம்பி 1937 - 2023 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாறுப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-07-2024

அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை எண்ணி
 ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..
 மீண்டும் ஒருமுறை உம் முகம் காண
கருவறையில் தொடர்ந்த நம் உறவை
காலனவன் கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
 தினந்தோறும் போராடுகிறோம்
 மீண்டும் உன் கருவறைக்குள்
எனக்கோர் இடம் கிடைக்குமா?....

மழைகூட ஒருநாளில் தேனாகலாம்,
 மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம் ஆனாலும்
 அவை யாவும் நீ ஆகுமா?
அம்மா என்று அழைக்கின்ற சேய் ஆகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 17 Jun, 2023