மரண அறிவித்தல்

அமரர் பாறுபதி சிற்றம்பலம்
(சின்னத்தங்கம் - பெரியவளவு)
வயது 86
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாறுபதி சிற்றம்பலம் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம்(ஞானம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணகை, ஞானமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்கிரமராஜா, காலஞ்சென்ற கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தங்கராஜா காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா, கிருஷ்ணா, சவித்திரா, சாரங்கன், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும்,
லட்சுமி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்