Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1933
இறப்பு 20 AUG 2021
அமரர் பார்வதிப்பிள்ளை வினாசித்தம்பி
வயது 88
அமரர் பார்வதிப்பிள்ளை வினாசித்தம்பி 1933 - 2021 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தென்புலோலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

குகானந்தன், குகேந்திரன், குகராஜன், ரவேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வசந்தா, பாமினி, கரலின் மரியரூபி, பவானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற லோகநாதன், கணேசலிங்கம், தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாசனிதேவி, காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, சுப்பிரமணியம், கிட்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நீரஜா, நர்மதா, மதுரன், பவித்திரா, அமிர்தா, அர்ச்சனா, பிருந்தன், சங்கவி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

We Kindly ask everyone to wear face masks and follow social distancing guidelines at both locations.

வீட்டு முகவரி:

31 Linden Ave,
Thornton Heath CR7 7DU,
UK 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குகானந்தன் - மகன்
குகேந்திரன் - மகன்
குகராஜன் - மகன்
ரவேந்திரன் - மகன்

Photos

No Photos

Notices