Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 OCT 1965
மறைவு 21 APR 2023
அமரர் பார்த்திபன் வடிவேலு
Jaffna Hindu College, University of Peredeniya Carleton University
வயது 57
அமரர் பார்த்திபன் வடிவேலு 1965 - 2023 சுதுமலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பார்த்திபன் வடிவேலு அவர்கள் 21-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வடிவேலு(பொது சுகாதார ஆய்வாளர்) தபோநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,

தமிழரசி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதினி அவர்களின் பாசமிகு தந்தையும்,

மஞ்சுளா, காலஞ்சென்ற ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீகருணா(ராபர்ட்), ஷெரீன் ஆதித்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதா, சுரபி, சாகரி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தமிழரசி - மனைவி
மஞ்சுளா - சகோதரி
ஸ்ரீகருணா - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our sincere condolences on behalf of Polycultural Immigrant & Community Services

RIPBOOK Florist
Canada 1 year ago

Summary

Photos

Notices