Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1976
இறப்பு 07 SEP 2020
அமரர் பார்த்தீபன் இராசரெத்தினம் (தீபன்)
Auto Mechanic
வயது 44
அமரர் பார்த்தீபன் இராசரெத்தினம் 1976 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பார்த்தீபன் இராசரெத்தினம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, வியாழச்சி, சுப்பிரமணியம், காமாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராசரெத்தினம் மோகனாம்பாள் ஆகியோரின் அன்பு மகனும்,

பாமளா, கலாராணி(லண்டன்), கயல்விழி ஆகியோரின்பாசமிகு சகோதரனும்,

கோகுலகுமரன், குகானந்தன்(லண்டன்), ஜெயேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வனியா, அஸ்வின், சதுர்சன், கிருத்திகா, அனுசன், ஜனனி, சாதனா, யாசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 06 Oct, 2020