Mrs. Paripooranam Rajasundaram, born on the 25th of October, 1935 in Singapore, married in Chulipuram, Sri Lanka, settled in London, UK passed away peacefully on the 20th of December, 2022.
Wife of the late Mr. Rajasundaram Vaithilingam (Former Principal of Victoria College, Jaffna),
Loving daughter of late Muthuvelu Rathinam,
Loving mother of Devaki, Seinthan, Niruthan and Paran.
Mother in Law of Mr. Kandasamy and Kohila.
Loving Grandmother of Dhylan, Tashen, Nilanthan, Nishanthan and Donathan.
This notice is provided for all family and friends.
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் ராஜசுந்தரம் அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராஜசுந்தரம் வைத்திலிங்கம்(யாழ்ப்பாணம் விக்டோரியா கல்லூரியின் முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகி, சேந்தன், நிருத்தன், பரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி, கோஹிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலன், தஸேன் நிலாந்தன், நிஸாந்தன், டொனதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Events
- Monday, 26 Dec 2022 10:00 AM - 4:00 PM
- Wednesday, 28 Dec 2022 12:00 PM
- Wednesday, 28 Dec 2022 1:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Those who sent flowers
L
O
W
E
R
Flower Sent
By Pillai, Aprana, Shamalan Family.
Sorry to hear the loss of your mum Devaki. Please accept my heart felt condolences. May her soul rest in peace. Bama Navaratnam