
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், சங்குவேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் பத்மநாதன் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அன்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவபாலச்சந்திரன்(கனடா), சிவயோகராஜா(லண்டன்), சிவயோகேஸ்வரி, ஜீவமலர், காலஞ்சென்றவர்களான ஜெயமலர், சிவதாசன், சுகந்திமலர் ஆகியோரின் சிறிய தாயாரும்,
தேவராணி(கனடா), சாரதாதேவி(லண்டன்), சிவநாதன், வரதராசலிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் தயாறூபி(கனடா), கமலநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாபரன் - ஜீவறேகா, றமேஷன் - வரூஜிகா, வரூஜன் - றஜி(சுவிஸ்), சாந்தகுமார் - ஜெறுசி, சாரூகன்(சுவிஸ்), சீருதன்(கனடா), தர்ஷன் - சுவேதா(அவுஸ்திரேலியா), நிஷாந்தன் - ரேவதி(லண்டன்), குகசூரியர்- சிவனுஜா, கீகன்லியன் - கம்ஷானி(லண்டன்), சிந்துஜா(கனடா), நிகேதன்(கனடா), கெளசிகன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபரஜிதா, அனுஜிதா, நிஷாரா, ஜிவின், லியா, சஜெறா, சஞ்ஜெனு, சிவசூரியர், சிவஸ்திகா, விகான், ராகி, ஷியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
சங்குவேலி தெற்கு,
மானிப்பாய்.