Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 MAR 1943
மறைவு 29 MAR 2026
திருமதி பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி)
வயது 83
திருமதி பரிமளம் மகாலிங்கசிவம் 1943 - 2026 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளம் மகாலிங்கசிவம்(சாரதாதேவி) அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னபூரணி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாலிங்கசிவம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தி, சுகிர்தரன், காலஞ்சென்ற சர்மிளா, நாகதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

பூர்ணிமா, அமிர்தவர்ஷன், ஆஷிக்கா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் சறோஜினிதேவி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற அருளானந்தசிவம் மற்றும் மலராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகவடிவு, காலஞ்சென்ற கனகநாயகம் மற்றும் ஶ்ரீலதா, சுசீலாதேவி, ஶ்ரீகுலேந்திரகுமார், காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, இராசலெட்சுமி மற்றும் இராசலிங்கம், பாக்கியலெட்சுமி, கணேசலிங்கம், யோகலட்சுமி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகாலிங்கசிவம் - கணவர்
சுகிர் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

In Loving memory of my beloved mother-in- law.

RIPBOOK Florist
Canada 2 weeks ago