மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளதேவி திருச்செல்வம் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், க.மு.திருச்செல்வம்(வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்த்(மென்பொருள் பொறியியலாளர் TIQRI PVT LTD), பிரவீனா துஸ்யந்தி(மருத்துவ வளாகம்- யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வதிரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்