1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாரிந்தன் சிவகுருநாதன்
வயது 51

அமரர் பாரிந்தன் சிவகுருநாதன்
1971 -
2022
யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Mellingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாரிந்தன் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 14-11-2023
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear friend, I will miss you. Your death is a great loss for everyone that knew you. You were such a great friend. I give my deepest condolences to your family. Rest in Peace.