யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட பரதலிங்கம் ராஜரட்ணம் அவர்கள் 20-11-2023 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நர்மதா, நர்த்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிறிஸ்டியன் போல் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாதேவா ராஜரட்ணம், பாலசுப்ரமணியம் ராஜரட்ணம் (பருத்தித்துறை), விக்னராஜா ராஜரட்ணம்(கனடா), சுந்தரலிங்கம் ராஜரட்ணம்(கொழும்பு), பஞ்சலிங்கம் ராஜரட்ணம்(நியூஜெர்சி), பக்தலிங்கம் ராஜரட்ணம்(சுவிஸ்), தியாகலிங்கம் ராஜரட்ணம்(கனடா), அமிர்தலிங்கம் ராஜரட்ணம்(கரவெட்டி), நவரதி தில்லைவாசன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயலக்சுமி வசந்தன்(கனடா), நிர்மலாதேவி ஜஸ்டின்(கொழும்பு), சுகந்தமலர் தணிகாசலம்(ஜேர்மனி), புஸ்பராணி பிரபாகரன்(சாவகச்சேரி), விமலா யோகலிங்கம்(இங்கிலாந்து), வாசுதேவன் செல்லத்துரை(கட்டார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Nov 2023 8:30 AM - 10:30 AM
- Saturday, 25 Nov 2023 10:30 AM - 11:30 AM
- Saturday, 25 Nov 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
He was fondly known as "Periya Kiliee" we are sad that he is no more. May his soul Rest in Peace. Satkunasingham on behalf of Sandrasegaram family.