 
                     
        யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சேதுராமலிங்கம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சேதுராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், 
பிரேமாவதி, காலஞ்சென்ற விஜயா மற்றும் மகேந்திரன், சத்தியகலா, தயாபரன், கருணாகரன், ஜெயந்திமாலா ஆகியோரின் அன்புத் தாயாரும், 
திருச்செல்வம், இராசரத்தினம், கலைவாணி, செந்தில்குமரன், பிரியதர்சினி, ராஜநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ராஜலெட்சுமி மற்றும் தங்கவேலு லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், 
ரம்மியகுமார்- ராஜி, பிரிந்தமோகன் -கவிதா, கோகிலா- ராஜன், துஷித்தா- பிரபாகர், பத்மதர்ஷினி- நடா, ஹேமமாலினி- தாசன், ஜீவகுமாரி- சக்தி ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும் மாமியாரும்,
தயாநந்தினி- பிரேம்குமார், தமயந்தினி, நியந்தினி, பிருந்தாபன், லவகீசன் -தர்ஷிபா, வாகீசன் - தமிழினி, துர்க்காயினி-விஜிதன், திவ்வியாயினி, ராம்கீசன், பகீதரன், அபிராமி, சுவேதா, ஆகாஷ், ரக்ஷன், கவீசன், நிலேஷன், ரம்மியா, ஸ்ருத்தி, நீதன், சாரங்கி, பிரணவன், வர்ஷிகா, வர்ணன், காயத்திரி, விசாலினி, வைஸ்ணவி, விஷால், அபிசனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 
பர்ஷியா, ரக்ஷயா, யாகர்ஷா, பவிஷ்கா, மகாலிக்கா, விஷாகா, கர்ஷனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-05-2021 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது. 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                    